Monday, March 25, 2019

மின்தடை பற்றிய இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது ! விபரங்கள் இதோ

SHARE

நாடாளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலையையடுத்து மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாள்தோறும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள பிரதேசங்கள் மற்றும் அதற்கான நேரங்கள் தொடர்பான விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் மின்பாவனையாளர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE