Wednesday, March 6, 2019

நல்லூர் சட்டநாதர் கோவில் மகா சிவராத்திரி!

SHARE

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடுகள் மிக சிறப்பாக இடம்பெற்றன. சிறப்பு அபிசேக ஆராதனைகளுடன் பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றன.

படங்கள்: ஐ.சிவசாந்தன்







SHARE